Alaveddy Makkal Sangam
 

For latest News please click this link

This site  The Web 

Allahollai Pillayar Temple

alaveddy.jpg

Sad News
மரண அறிவித்தல்

 திரு சின்னயைா தணிகசபாபதி

பிறப்பு : 9 யூலை 1941 — இறப்பு : 5 யூன் 2014

 

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னயைா தணிகசபாபதி அவர்கள் 05-06-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா குணபூஷணம் தம்பதிகளின் அன்புப் புத்திரனும், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, செல்லமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவிகாராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தமயந்தி, வைஜயந்தி, நிமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராஜலக்சுமி, ஸ்ரீகாந்தா(லண்டன்), விவேகானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றோபர்ட் அவர்களின் அருமை மாமனாரும்,

சிவஞானேஸ்வரி, பகீரதி, காலஞ்சென்ற விக்னராஜா, இந்திராணி, கமலராணி, பத்மராணி ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் தகனத்திற்கு பின்னர் அவரது இல்லத்தில் இரவுபோசனம் நடைபெறும் இந்நிகழ்வில் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பரகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:

9 Templecombe Way,

Morden SM4 4JF,

United Kingdom.

தகவல்

பத்மநாதன் கஜவதன்

நிகழ்வுகள்

கிரியை

திகதி: வியாழக்கிழமை 12/06/2014, 01:30 பி. — 03:00 பி.

முகவரி:         Morden Assembly Hall, Tudor Drive, Morden, SM4 4PJ,Greater London 

தகனம்

திகதி: வியாழக்கிழமை 12/06/2014, 03:30 பி. — 04:00 பி.

முகவரி:         Lambeth Cemetery Blackshaw Rd Tooting, London SW17 0BY 

 

தொடர்புகளுக்கு

வீடுபிரித்தானியா

தொலைபேசி:          +442085450824

நிமலன்பிரித்தானியா

செல்லிடப்பேசி:     +447968538685

ஸ்ரீகாந்தாபிரித்தானியா

தொலைபேசி:          +442086426

  

 


::: 

2014.03.01

Link to web log's RSS file

Alaveddy Makkal Sangam (UK)

ANNUAL GET TOGETHER 2013

26th OCTOBER 2013 - SATURDAY

SHIRAZ MIRZA TRUST MANOR PARK HALL

Manor Park, Malden Road, New Malden, KT3 6AU.

START TIME - 6.30PM (Please arrive on time)

Cultural Programmes

 

DINNER & DANCE

(RnB, Bangara, Tamil POP & more...)

Entry: Adults £10 Children £5 (under 10 Free)

Please bring your Children to attend the event and meet all our Alaveddy members

We welcome anyone who is willing to help prepare food for the event.  

Please contact Mrs Susi Sabaratnam on 020 8204 5062

or

Mrs S Kanesan on 020 8657 2846 for more information.



Kumbalavalai Pillayar Temple

Kumalavalai.jpg

All enquiries to Mrs Senthy Kanesan by email to selvasenthy.kanesan@gmail.com Please send names of friends and family members addresses, so that we can contact all of you when we have events or other important announcements. Please forward any comments or suggestions with regard to website to seyone@hotmail.com